Wednesday, 29 August 2012

இனிப்பு


நீ கடித்துத் தந்த சாக்லேட்டை
எச்சில் துடைத்து விட்டு தின்றேன் 
இனிப்பிழந்து இருக்கிறது சாக்லேட்....
 

No comments: