Friday, 24 August 2012

மொழிகளின் ஏக்கம்


உன்னைப் பற்றி ஆங்கிலத்தில்  கவிதை எழுத முயன்றேன்
அழகை  வர்ணிக்க வார்த்தைகளின்றி  அலைகிறது ஆங்கிலம்
வாய்ப்பை  இழந்ததால் அழுகிறது தமிழ்..... 

No comments: