Mathan Himadri
தகவல் தொழில்நுட்பம் பயிலும் தமிழ் மாணவன்.
Thursday, 23 August 2012
என் மாமி(யார்?)
நீ தொட்ட
key board-i
தொடும்போது
மருந்து தின்ற
mouse
ஆக துடிக்கும் என் மனதின்
monitor
இல்
உன் மம்மி தெரியும் போது மட்டும்
உன்னை நினைக்கும் என் இதயம்
shutdown
ஆன
CPU
ஆக நின்று விடுகிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment