Thursday, 16 August 2012

தண்டனை

எத்தனை அடிகள் வேண்டுமானாலும் சரி 
என் கன்னத்தில் அடி 
ஏற்றுக் கொள்கிறேன் 
உன்  ஆயுதம்  உன் உதடுகளெனில்.....  

1 comment:

nisha said...

ne seri illa....